Arumaiyana ud. Roopanukku ini avala samalikkira velai vanthachu.
S sumiram Well-known member Member Sep 4, 2021 #31 Arumaiyana ud. Roopanukku ini avala samalikkira velai vanthachu.
அ அமுதா சக்திவேல் Well-known member Member Sep 4, 2021 #35 தில்லாலங்கடி வேலை செய்து கல்யாணத்தை முடிச்சிருக்கிங்க கிரிஜா சிஸ்????
R Renugamuthukumar Active member Member Sep 4, 2021 #36 ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சுட்டு. இனிதான் ரூபனுக்கு tough task இருக்கு
S saroja Well-known member Member Sep 4, 2021 #37 அதிரடி தாக்குதல் கர்ணா? ரூபன் கூட சேர்ந்து காஞ்சனா ராஜாத்தி இளங்கோனு எல்லாரும் சூப்பரா நடிச்சு கல்யாணம் முடிச்சாச்சு??? இனி ஆதி ரூபன் தனி கச்சேரி களை கட்டும் ???
அதிரடி தாக்குதல் கர்ணா? ரூபன் கூட சேர்ந்து காஞ்சனா ராஜாத்தி இளங்கோனு எல்லாரும் சூப்பரா நடிச்சு கல்யாணம் முடிச்சாச்சு??? இனி ஆதி ரூபன் தனி கச்சேரி களை கட்டும் ???
J JRJR Well-known member Member Sep 6, 2021 #39 ஆக அத்தனை பேரும் தில்லாலங்கடி வேலை செஞ்சு கல்யாணத்த நல்ல படியா நடத்தியாச்சு.