Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 13

Advertisement

:love::love::love:

சொன்னால் ஒத்துக்கமாட்டாள்னு தெரிஞ்சு தானே சொல்லாமல் விட்டீங்க எல்லோரும்.....
பாதிக்கப்பட்டவள் கேட்கத்தான் செய்வா.......
மாலையை கழற்றி தாலில கைவைக்கிறதெல்லாம் தப்பு தான்......
இருந்தாலும் பார்த்த முதல் நாளே என்ன புருஷனா fix பண்ணிக்கோனு சொல்லிவிட்டு தாலி கட்டிய அடுத்த நிமிஷம் ஷாக் குடுத்தால் அவ என்ன பண்ணுவா???
ஒரு வருஷமா காதலிக்கிறேன்னு சொல்ற...... தெரியும் போது கோபப்படுவாள்...... இருந்தாலும் என்ன ஆனாலும் ராஜய்யா பொண்ணு எனக்கு தான்னு hohசொல்லிவிட்டு இப்போ நீ கோபப்படுறது நியாயமா மாறா???
நீ சொன்னது எதையும் செய்யலை தாலி கட்டினது தவிர.......

இப்போ தேவி அமுதா ரெண்டு பேருக்கும் என்னாச்சு???
எனக்கென்னவோ தூங்கி முழிக்கிறப்போ அமுதா இருக்கமாட்டாங்கனு தோணுது :rolleyes:

ன/ண பிழை எல்லா எபி லயும் இருக்குது......
பார்த்துக்கோங்க கிரிஜா.....
பிழைகள் வராம ட்ரை பன்றேன்.. thanks jo sis..
 
அருமையான வாசிக்க தூண்டும் எழுத்து.கதையும், கதைமாந்தர்களும் மனதில் நிக்குறாங்க. Fb ல @Joher sis இந்த கதை நல்லா இருக்கு என்று பதிவு செய்திருந்ததைப் பார்த்து தான் வாசிக்க வந்தேன். நன்றி ஜோ சிஸ் அருமையான ஒரு எழுத்தை அறிமுகம் செய்தமைக்கு...

கதையில் இன்று வரை தன் கணவன் என்று நினைத்து வாழ்ந்து வரும் மனிதர் தனக்கு மட்டும் கணவனில்லை என்று தெரியவரும் போது தேவி யின் நிலைமை வார்த்தையில் சொல்ல முடியாத சோகத்தை உள்ளடக்கியதாகத்தான் இருக்கும்..

அமுதா...எவ்வளவோ கஷ்டத்திற்கு பின்னும் இவர்களின் அமைதி நம் நெஞ்சை உருக்கத்தான் செய்கிறது.

மாறன்... சும்மா அதிரடி ஹீரோவா கலக்குறான்...
அதிலும் நல்ல மகனாக, சகோதரனாக, ஏன் நல்ல காதலனாகவும் தான் இருந்தான். இப்போ கணவன் போஸ்ட் க்கு வந்ததும் ஐய்யா கொஞ்சம் கெத்து காட்டுறார்... பார்ப்போம் போகப்போக என்னவாகிறான் என்று...

நந்தினி... இவளின் மனநிலையை எப்படி சொல்ல...
தகப்பன் என்று கூட சொல்லாமல் தாயின் காதலன் என்று சொல்லும் ஒற்றை வார்த்தையில் அந்த மனிதன் மேல் உள்ள ஒட்டுமொத்த வெறுப்பையும் காட்டும் கேரக்டர்...இப்போ தன் கணவனாகிப்போன காதலன் மீது இருக்கும் கோபம் நியாயமானதே. அதற்காக அவள் செய்யப்போன செயல் நியாயம் னு சொல்ல மாட்டேன்..

மாறனின் இராஜய்யா...எல்லா மனிதர்களும் எல்லாருக்கும் நல்லவர்களாக இருக்க முடிவதில்லை... இந்த வார்த்தை இவர் விஷயத்தில் சரியாப்போச்சு....
மாறனின் அம்மா,அப்பா, அக்கா,தங்கை என்று எல்லா கதாபாத்திரங்களும் மனதில் நின்று போயின...

இப்போ அடுத்த பதிவு எப்போன்னு ஆவலோடு காக்க வைத்து விட்டீர்கள் சகோதரி.
 
Last edited:

கதையில் இதை தான் எதிர்பார்க்கிறோம்......
நான் போஸ்ட் போடுறப்போ 4 எபி தான் படிச்சிருந்தேன்.......
படிக்க படிக்க படிச்சுட்டே தூங்கலாம் நிலைல கொண்டு வந்துடுச்சு......
கிரிஜாக்கு தான் தேங்க்ஸ் :D
 
Thanks Suvitha sis..
 
Thanks Jo sis..
 
Top