Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 13

Advertisement

நந்தினி தாலிய கழட்ட நினைத்தது
தப்பு
மாறன் வீட்டில் எல்லாரும்
அனுசரணை
தேவிக்கு என்ன ஆச்சு
Next epi la ans.. thanks Saroja sis..
 
:love::love::love:

சொன்னால் ஒத்துக்கமாட்டாள்னு தெரிஞ்சு தானே சொல்லாமல் விட்டீங்க எல்லோரும்.....
பாதிக்கப்பட்டவள் கேட்கத்தான் செய்வா.......
மாலையை கழற்றி தாலில கைவைக்கிறதெல்லாம் தப்பு தான்......
இருந்தாலும் பார்த்த முதல் நாளே என்ன புருஷனா fix பண்ணிக்கோனு சொல்லிவிட்டு தாலி கட்டிய அடுத்த நிமிஷம் ஷாக் குடுத்தால் அவ என்ன பண்ணுவா???
ஒரு வருஷமா காதலிக்கிறேன்னு சொல்ற...... தெரியும் போது கோபப்படுவாள்...... இருந்தாலும் என்ன ஆனாலும் ராஜய்யா பொண்ணு எனக்கு தான்னு சொல்லிவிட்டு இப்போ நீ கோபப்படுறது நியாயமா மாறா???
நீ சொன்னது எதையும் செய்யலை தாலி கட்டினது தவிர.......

இப்போ தேவி அமுதா ரெண்டு பேருக்கும் என்னாச்சு???
எனக்கென்னவோ தூங்கி முழிக்கிறப்போ அமுதா இருக்கமாட்டாங்கனு தோணுது :rolleyes:

ன/ண பிழை எல்லா எபி லயும் இருக்குது......
பார்த்துக்கோங்க கிரிஜா.....
 
Last edited:
Top