Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 14

Advertisement

அமுதா ரொம்பவே கிரேட் லேடி
அப்போ கஷ்டப்பட்ட காலத்தில் ராஜனின் உதவி தேவையா இருந்த காலத்தில் அவருடைய ஹெல்ப் கிடைக்கலை
அமுதாவைத் தேடி ராஜனும் வரலை
ராஜனைத் தேடி வருவதற்கு தண்டபாணி விடலை
இப்போ காலம் போன காலத்தில் ராஜனின் வாழ்க்கையில் தேவையில்லாமல் நுழைஞ்சு தேவிக்கு துன்பம் கொடுக்க அமுதா விரும்பலை
அமுதாவும் பாவம்தான்
தேவியும் பாவம்தான்
அமுதா என்னும் முடிந்து போன ஒரு கதையின் ஆரம்பம் தொடக்கம் ராஜநந்தினியை தேவி ஏற்றுக் கொள்வதா, கிரிஜா டியர்?
இந்த அழகிய நாவல் முடியப் போகுதா, கிரிஜா டியர்?
பாவப்பட்ட அமுதாவையும் தேவியையும் ராஜன் எப்படி சரி செய்யப்போகிறார் பார்க்கலாம்.. ஸ்டோரி இன்னும் இருக்கு.. நன்றி பானு டியர்.
 
பாவப்பட்ட அமுதாவையும் தேவியையும் ராஜன் எப்படி சரி செய்யப்போகிறார் பார்க்கலாம்.. ஸ்டோரி இன்னும் இருக்கு.. நன்றி பானு டியர்.
அப்போச் சரி ஐ ஆம் வெரி ஹேப்பி,
கிரிஜா டியர்
ஒருவேளை ராஜியை மூத்த மகளாக தேவி ஏற்றுக் கொள்வதன் மூலம் அமுதாவுக்கு ஒரு சரியான நியாயம் கிடைக்கும்ன்னு நினைத்தேன்ப்பா
 
தேவிம்மா hospital la இருக்கும் போது, அமுதாவை இப்படி பார்க்கிறார் :mad::mad: ராஜன்...நியாயமா இது.... Nice sis
 
அப்போச் சரி ஐ ஆம் வெரி ஹேப்பி,
கிரிஜா டியர்
ஒருவேளை ராஜியை மூத்த மகளாக தேவி ஏற்றுக் கொள்வதன் மூலம் அமுதாவுக்கு ஒரு சரியான நியாயம் கிடைக்கும்ன்னு நினைத்தேன்ப்பா
இப்படி சரியா சொன்னா நான் என்னதான் பண்றது? (y)தன்னோட அம்மாக்கு கிடைக்காத வாழ்க்கையை நந்தினிஎதுக்குவாளா யோசிங்க
 
Last edited:
Top