Thanks Jo sis..
என்னடா உங்கப்பா போற போக்குல உன் பொண்டாட்டி கிட்ட பாயிண்ட் எடுத்துகுடுத்துட்டு போறாரே......
சும்மாவே கொட்டு இல்லாமல் ஆடுவா.....
உனக்கு என்னவாகுமோ இன்னைக்கு.....
அப்பா clearரா சொல்லிவிட்டு போறார் பையனுக்கு......
அது கேட்டு நடந்துப்பானா???
இதனை வருஷத்துக்கு பிறகும் பொண்டாட்டி கிட்ட சத்தமா பேசுனத்துக்கு இவ்ளோ விளக்கம் சொல்றார்.......
அவர் பையன் நீயும் செய்த போல......
அப்போ இனி ராஜி சமையல் தான் மாமனார் மாமியாருக்கு.....
வீட்டுக்காரன் நடந்துக்குறதை பொறுத்து தான் அவனோட மெனு.....
செத்தடா நீ........
Nandri Banu dear..மிகவும் அருமையான பதிவு,
கிரிஜாஷண்முகம் டியர்
Thanks Chitra sis..Nice update
Thanks Sindhu sis..?????
ராமன் , யாரோட மனசையும் புண்படுத்தாம அருமையா பேசி மாறன், நந்தினி தப்பை சுட்டி காட்டிட்டார்.. அதே நேரம் அவர் மனைவியையும் அழகா சமாதானப்படுத்திட்டார்.. ??
Thanks Yogesh friend..Super pa raamu super ah pblm solve pannitaru
Nice pa
Thanks Revathi sis..Nice ud
Thanks Chanmaa sis..அருமையான பதிவு