Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 19

Advertisement

Nice update

வயசான காலத்துல இந்த ராஜனுக்கு இதெல்லாம் தேவையா?? சின்ன வயசுல செஞ்ச தப்பை இப்ப சரி பண்ணனும்னு நினைக்கிறார்.. நல்ல விஷயம்தான்.. ஆனா இதனால சம்பந்தப்பட்டவங்களுக்கு எவ்வளவு மனவேதனை.. இது இவருக்கு புரிய மாட்டேங்குதே..

இந்த ராஜன் செய்யற செயல்களால் அமுதா, தேவி ரெண்டு பேருக்கும் மனவேதனை.. இதுல இப்ப இவருக்கும் முடியாம ஆசுபத்திரியிலயும் அட்மிட் ஆயாச்சு.. இனி என்ன நடக்க போகுதோ???
அமுதா தேவி .. ரெண்டுபேரும் பாவம்தான். ராஜன் என்ன செய்வார் பார்க்கலாம். Thanks Sindhu sis..
 
romba romba critical aana oru tharunam .... amutha amma yosikirathu ellame sari thaan aana rajan kutraunarchiku ippadi thaan vadikaal tedanumnu illaiye inime avaral ethaiyum mattra mudiyathu.... athu puriyama avarum kastapattum ellaraiyum kastapaduthuraar....
Thanks Dharani sis..
 
Top