Thanks Chitra sis..Nice
Thanks Chitra sis..Nice
அமுதா தேவி .. ரெண்டுபேரும் பாவம்தான். ராஜன் என்ன செய்வார் பார்க்கலாம். Thanks Sindhu sis..Nice update
வயசான காலத்துல இந்த ராஜனுக்கு இதெல்லாம் தேவையா?? சின்ன வயசுல செஞ்ச தப்பை இப்ப சரி பண்ணனும்னு நினைக்கிறார்.. நல்ல விஷயம்தான்.. ஆனா இதனால சம்பந்தப்பட்டவங்களுக்கு எவ்வளவு மனவேதனை.. இது இவருக்கு புரிய மாட்டேங்குதே..
இந்த ராஜன் செய்யற செயல்களால் அமுதா, தேவி ரெண்டு பேருக்கும் மனவேதனை.. இதுல இப்ப இவருக்கும் முடியாம ஆசுபத்திரியிலயும் அட்மிட் ஆயாச்சு.. இனி என்ன நடக்க போகுதோ???
Thanks Ashika sis..Superb
Thanks Jayanthi sis..Nice update
Thanks Vijaya sis..Nice.
Thanks Seetha sis..Nice Update
Thanks Jovi sis..ஓஓ எல்லாம் நல்லதாகவ நடக்கணும்
Thanks Dharani sis..romba romba critical aana oru tharunam .... amutha amma yosikirathu ellame sari thaan aana rajan kutraunarchiku ippadi thaan vadikaal tedanumnu illaiye inime avaral ethaiyum mattra mudiyathu.... athu puriyama avarum kastapattum ellaraiyum kastapaduthuraar....
Thanks Sakthi sis..
Thanks Vasanthi sis..Alahana purithal ilayavarkalidam...Alamana anbu periyavarkalidam... nice sis....