Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugams's Oru Mudivin Thuvakkam 20

Advertisement

ரொம்ப correct ஆனா முடிவு. தனிமை எப்பவும் கொடுமைதான். இந்த காலத்துல யாரும் ஏத்துக்கமாட்டங்க. But முன்னாடி எல்லாம் ஒரே வீட்ல 2 wife இருக்கது எல்லாம் normal.
Amuthakku ஒரு ஞாயம் வேண்டாமா?
Thanks Nithya sis..
 
Nice update

அமுதாவோட முடிந்து போன வாழ்க்கையில சின்னதா ஒரு துவக்கம் கொடுக்கணும்னு ராஜன் நினைக்கிறார்.. தேவியும் அமுதாவை கல்யாணம் பண்ண சம்மதிக்கிறாங்க.. அமுதாவோட நிலை என்ன??? ஆவலுடன்..
Thank uso much Sindhu sis..
 
ரொம்ப திடமான மனசோட
எல்லாமே சரிசெய்யனும்
ராஜன் தவிப்பு கஷ்டமாக இருக்கு
ஆமாம்.. அதுக்காகதான் ரொம்ப யோசிச்சு type செய்திட்டிருக்கேன்.. thanks Saroja sis..
 
Top