Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugams's Oru Mudivin Thuvakkam 20

Advertisement

ரொம்ப correct ஆனா முடிவு. தனிமை எப்பவும் கொடுமைதான். இந்த காலத்துல யாரும் ஏத்துக்கமாட்டங்க. But முன்னாடி எல்லாம் ஒரே வீட்ல 2 wife இருக்கது எல்லாம் normal.
Amuthakku ஒரு ஞாயம் வேண்டாமா?
 
:love::love::love:

அந்த நந்தினி தான் அம்மா மேல உள்ள பாசத்துல லூசுத்தனமா கேக்குறானா இந்த தேவி அதுக்கு மேல........
கல்யாணம் பண்ண அமுதா ஒத்துப்பாங்களா இல்லை முடிச்சதும் மட்டும் அவங்க பழைய வாழ்க்கை சரியாகிடுமா என்ன???
இழந்ததும் இழந்தது தான்..... யாராலயும் இனி சரி பண்ணமுடியாது இழப்பு.......

இந்த மாறன் வேற மாமனாருக்கு ஒத்து ஊதுறான்.....
ராஜன் என்ன செய்றார் பார்க்கலாம்.. thanks Jo sis..
 
Top