Happy Birthday Malli........

Advertisement

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மல்லிகா டியர் ?????????????
103
 
எழுத்தின் வெற்றி
அதன் அர்த்தம் சரியாய்
சென்றடைவதில்..
அர்த்தம் மட்டுமின்றி ஒவ்வொரு உணர்வையும்
உணர செய்யுமா யின்
அது மாபெரும் வரமாகும்!!!
வரம் தர வந்த வசந்தமே!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மல்லி
அருமையான வாழ்த்து Fathi மா
 

Advertisement

Advertisement

Back
Top