Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Happy New Year 2021

Advertisement

Joher

Well-known member
Member
வாழ்க்கையில் வித விதமான இயற்கை-செயற்கை பேரிடர்களை சந்தித்த இந்த தலைமுறையை 2020ல் உலக அளவில் முடக்கியது கொரோனா....
அதையும் பொறுமையாக சந்தித்து மீண்டெழுந்து வந்து 2021க்குள் காலடி எடுத்துவைக்க துணை நின்ற இறைவனுக்கு நன்றி.......

வரும் 2021 ல் நோய் நொடி எந்த தீமையும் அணுகாதிருக்க பிராத்திப்போம்........

அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2021 வாழ்த்துக்கள் :love::love::love:

Happy new year.jpg
 
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...???
 
Top