Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

IK சிற்பம் செதுக்குதல் ???

Advertisement

Vinto

Well-known member
Member
ஒரு சிறந்த சிற்பம் உருவாக வேண்டுமென்றால், அது உளியைப் பார்த்து அஞ்சக் கூடாது. ???

1453
 
Last edited:
எழுத்துப் பிழைகள் கொஞ்சம் இருந்தது. நிறைவுப் பகுதியை கொஞ்சம் விரிவாக கொடுத்து இருக்கலாம். கயா கிரகப் பெண் என்பதால் காதலை மறந்தாளா? அவள் ஆதியை மறந்து புதிய வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணத்தையும் சொல்லியிருக்கலாம்.
 
முடிவு இன்னும் விரிவாக இருந்திருக்கலாம். இது எனது எண்ணம்.
 
Thank you chitramaa ? ending part kandippa expand pandrenma.

க்ரிசான்டா(நந்தினி) ஆதியை மறக்கவில்லை. அதே சமயம், அவன் உயிர் பிரிவதற்கு தன் காதல் காரணமாகவும் விரும்பவில்லை.

அக்கிலஸையும் அவள் முழுதாக ஏற்றுக்கொண்டிருக்க மாட்டாள். இதைத் தான் ஆதி, அந்த புத்தகத்தில் எழுதுவது போல கூறியிருந்தேன். ஆனால், அவன் தன்னுயிரை மட்டுமல்லாது தன் நண்பர்கள் உயிரையும் காப்பாற்றியதால், ஒரு soft corner ஏற்பட்டிருக்கும்.

தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சித்ராமா ?
 
முடிவு இன்னும் விரிவாக இருந்திருக்கலாம். இது எனது எண்ணம்.
கண்டிப்பாக விரிவு செய்கிறேன் சிஸ் ?

தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ?
 
ஒரு சிறந்த சிற்பம் உருவாக வேண்டுமென்றால், அது உளியைப் பார்த்து அஞ்சக் கூடாது. ???

View attachment 1453
I have told you already but thirupiyum officially solren. Climax fights ellam innum konjam expand panna nalla irukum like how that animal looks and fight movements ipdi . Anga kresenta got a man you told but inge adhi ku oru nandini epdi vanta nu soli irukalam. Finally all puzzles are amazing but nane kastapatu elluthu koti Tamil la padikumbothu taga taga nu English la puzzles pathaodane ssss Appa kanna katuthey moment. Amututhey author ji
 
Sethugutal nu solitinga epdi oruvachu nu mudinja share panga author ji
 
Thappu solra alavukku enakku onnum theriyala bro end mattum koncham length thaa pottueruntha nalla erunthurukkum and all the best ??? ?????????????me waiting for your next story bro
 
Surely expand the ending sis ???

Will meet u soon with next story ???
 
Top