ஹாய் பிரண்ட்ஸ்..
சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் ஒரு புது கதையுடன் உங்களை சந்திப்பது அலாதியான மகிழ்ச்சி..வாய்ப்பளித்த மல்லிகா மேம்க்கு மனமார்ந்த நன்றி

"வேங்குழலில் இழைந்தாயடி..!"நம்ம வாழ்க்கையில நடக்கும் யதார்த்தமான நிகழ்வுகள் + கற்பனையும் கலந்த இயல்பான கதைக்களம் தான் இது. நிறைய கேரக்டர்ஸ் இருக்கிறதால ஆரம்பத்துல சில குழப்பங்கள் வரலாம்..படிக்க படிக்க உங்களுக்கே தெளிவா புரியும் பிரண்ட்ஸ்..பிரதி வாரம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் பதிவுகள் வந்துவிடும். வழக்கம் போல உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்
அன்புடன்..
ஷாம்பவி சந்திரன்.
Here comes 1st epi