என்னடா இது வம்பா போச்சு....???
இந்தம்மா கழுத்தை நீட்டுவாங்களாம்....இந்த தொரையும் தாலியை கட்டுவாராம்....கலெக்டர் சாரும் பார்த்துக்கிட்டு சும்மா இருப்பாராம்....இப்போ வந்து கிளம்புங்கறதும் போய்டனுங்கிறதும் கூட்டிப்போய்டனுங்கிறதும்...இதெல்லாம் நல்லால்லை சொல்லிப்புட்டேன்.