Kavi Sowmi's Ennaval 37

Advertisement

அப்பாடி, கல்யாணம் முடிந்தது, ரொம்ப சந்தோசம்,
ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கனும் ???
இனி ஹேப்பி தான். நன்றி சிஸ்டர்.
 
எப்படியோ கல்யாணம் முடிஞ்சிடுச்சு.... கார்த்திக் தாரா கிட்ட இருந்து சில நல்ல விஷயமும் உனக்கு கிடைச்சி இருக்கு.... வேலை வேலைன்னு மட்டும் இருக்க கூடாது wife கூட நேரம் செலவு பண்ணுறது.... தங்கையை மனைவியையும் எப்படி manage பண்ணனும்னு உனக்கு தெரியல அது எல்லாம் இனி நீ கத்துக்கோ...
கத்துக்குவான் பா. நன்றி.
 
ஹப்பா சக்திக்கும் கார்த்திக்குக்கும் கல்யாணம் முடிஞ்சிருச்சு
இப்போத்தான் நிம்மதியா இருக்கு
ஆனால் இரண்டு மாதம் ஆகியும் தம்பதிகள் இன்னும் ஒண்ணு சேரலை
கார்த்திக் பாவம்தான்
சூடு கண்ட பூனைக்கு பயமாத்தானே இருக்கும்
அந்த தனி வீட்டிலிருந்து இங்கே பெற்றோருடன் வந்து சேர்ந்து வசிக்க வந்ததே சூப்பர்
முதல் மாற்றம்
இனி படிப்படியாக எல்லாம் மாறி விடும்
அதே தான். நன்றி பா...
 
எப்படியோ கல்யாணம் முடிஞ்சிடுச்சு.... கார்த்திக் தாரா கிட்ட இருந்து சில நல்ல விஷயமும் உனக்கு கிடைச்சி இருக்கு.... வேலை வேலைன்னு மட்டும் இருக்க கூடாது wife கூட நேரம் செலவு பண்ணுறது.... தங்கையை மனைவியையும் எப்படி manage பண்ணனும்னு உனக்கு தெரியல அது எல்லாம் இனி நீ கத்துக்கோ...
தாரா யாரு, தரணி டியர்?
 
ரொம்ப நல்லா இருக்கும்மா
கல்யாணம் முடிஞ்சு கொஞ்சம்
தெளிவு வந்துருச்சு இருவருக்கும்
 
Advertisement

Advertisement

Back
Top