C Chitrasaraswathi64@gmail. Well-known member Member Apr 11, 2020 #18 அருமையான தலைப்பு. தாழம்பூ இருந்த இடத்தை கூட மணமாக வைத்திருக்கும். லிங்காவும், ப்ரியாவும் அப்படியா?
V V Thara Well-known member Member Apr 11, 2020 #19 Paravallye love matter pathi sollitaney. Waiting for next update.
A AnuRadhaRaviSankarRam Well-known member Member Apr 11, 2020 #20 மீண்டும் அழகான தலைப்பு தான்... தாழம்பூ மேலும் மலர்ந்து மணம் வீசட்டும்.... வில்லன்..சக்திக்கு நல்லவன் எப்படி இருந்தாலும் பிடிக்குது இந்த லிங்கா வை.... அழகாக தன்னோடு பாடல் பாட வைத்து.... பாலை பருக வைத்து ... பாடாவதிகாதலையும்கூறி Excellent Narration ... Super dear Kavipritha... Thanks dear வாழ்க வளமுடன் Last edited: Apr 11, 2020
மீண்டும் அழகான தலைப்பு தான்... தாழம்பூ மேலும் மலர்ந்து மணம் வீசட்டும்.... வில்லன்..சக்திக்கு நல்லவன் எப்படி இருந்தாலும் பிடிக்குது இந்த லிங்கா வை.... அழகாக தன்னோடு பாடல் பாட வைத்து.... பாலை பருக வைத்து ... பாடாவதிகாதலையும்கூறி Excellent Narration ... Super dear Kavipritha... Thanks dear வாழ்க வளமுடன்