Very nice episode....
4 முகம் காட்டும் VIP s...
ரொம்ப correct....
மகளிடம் அப்பா பேசும்போது கவனம் கொள்வது ..இப்ப பசங்க கிட்ட கல்யாணம் ...வேலை... பற்றி எப்படி பேசவேண்டும் என தனி psychology யே தெரிந்து கொள்ள வேண்டும்...
அப்பாவிடம் அண்ணன் தம்பி இருவரும் பேசஆரம்பித்தது situations எல்லாம் well handled...super...very natural conversation...எவ்வளவு deep ஆ அப்பா mentality ஐ narrate செய்து இருக்கீங்க....
Excellent.. Excellent...
லிங்கா க்கு tough task ahead....அப்பா வும் கல்யாண த்து க்கு சின்ன வயசு என்கிறார்....இப்போது கல்யாணம் செய்தாலும் என்ன என்ன ஆகுமோ???
Business mind சமாளிப்பாளா???
முதல் மருமகள் already sample இருக்கு....
பிரமாதம் கவி.....
சக்தி பொண்ணு அபஸ்வரம் தட்றதை கண்டு பிடிச்சுட்டாளே ....கஷ்டம் தான் ...
லிங்கா மனப்போராட்டம் தெளிவா வந்து இருக்கு .....
அம்மா இல்லாத பொண்ணு சக்தி பாவமா இருக்கு .....
"டிரீமீ " இந்த வார்த்தை தான் பிரச்சனை ஆரம்பிக்க ....
சீக்கிரம் அடுத்த எபிசொட் கொடுங்க பா ....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.