Kavipritha's Amuthangalaal Nirainthen-12

Advertisement

பெண்களின் இயல்பான குணத்தை ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க
ப்பா நல்லவேளைடா இளா உன் பொண்டாட்டிக்கு phone பண்ணிட்ட இல்லனா அவ ரொம்ப உடைஞ்சு போயிருப்பா
 
எல்லா அம்மாக்களும் இப்படி தான் ஆனால் அவர்களை பற்றி எந்த ஒரு எண்ணமும் இல்லமால் எல்லாமே குடும்பத்திற்க்காய். எல்லா மனைவிகளும் இப்படி தான் தனக்கு என்ன வேண்டும் எப்படி கணவனிடம் இயம்புவது என்ற தடுமாற்றத்துடன்.
 
இளா just மிஸ்.. தப்பிச்சுட்டான்.. ஹா ஹா வீட்டுக்கு வரும் முன்னே பேசி vittan..
இளாவின் பேச்சு அழகு.. nice ud அக்கா.எல்லா அம்மாக்களின் ஆசையும் இதுதான்... எல்லாரையும் சேர்த்து கொண்டு செல்வது...
 

Advertisement

Advertisement

Back
Top