Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Amuthangalaal Nirainthen-13

Advertisement

எல்லாரையும் சமாளிக்கலாம் ஆன குழந்தையை எப்படி சமளிக்கிறது.... இளா லதா எப்போவும் cute.... அதுவும் இளா சொல்ல கடைசியில் உன்னை கூடவே கூட்டிட்டு.போறேன் வாவ்....

Fb யை அலசியது எல்லாம் தெரிஞ்சி.போச்சா என்ன சக்தி ஒரே like யா போட்டு இருக்கீயா....ரசகுல்லா வித் மீ க்கு angry like யா....

லிங்கா உனக்கு என்ன வேணும்ணு இன்னும் புரியலையா.... பணம் மட்டும் வேணும்னா அதை தாமு நட்புகிற அடிப்படையில் கூட கொடுப்பார் ஆனா இது சரியா.... அதுவும் ரொம்ப சாதாரணமான நீ சக்தியை for grantedனு நினைக்கிற.... சரி இல்ல தம்பி
 
Yesterday in news channel happened to see the real life tragedy same as in this novel.felt very hard to digest.story can be changed as per will of the author but in real life ?thanks for the update paa
ஆமாம் ஜெயந்தி சிஸ்.... இந்த ஊர்களில் கடந்த இரண்டு வருடங்களில், பரவலாக் நடக்கும்... செய்கை இது. அதன் தாக்கம் தான், இந்த கதை... இறந்தவர்கள் எல்லோரும் 45 வயதை தாண்டாவதர்கள்... ஏதோ.. சாப்பாடுக்கே வழியில்லாதவர்களும் அல்ல... நல்ல செழிப்பானவர்கள்... ஆனால், இந்த இரண்டாண்டுகளில் அரசின் கொள்கையால்... இன்னும் பல.. அதனால் பாதிக்கப்பட்டவர்கள்...
இந்த அரசு... இப்போது எல்லா மக்களிடமும் கந்து வட்டியைதானே வசூலிக்கிறது... கடனை கொடுத்து மக்களை கடனாளி ஆக்கி வைத்திருக்குறது... இப்போதும் இந்த கொரனோ என்ற போர்வையில்... உலக பொருளாதரத்தைதானே.... தூக்கி நிறுத்த எல்லா நாடுகளும் போராடுகிறது... அதில் மக்கள் உயிர் இப்போது பணயம்...
ஏன், கியூபா... என்ற நாட்டை இன்னமும் பொருளாதார தடைகள் விதித்து.. வைத்திருக்கும்... வல்லரசுகள் உலகம் தானே இது...
இன்னும் வரும் காலம்...?? (ஏதோ பேச போய்... ஏதோ வந்திடும் இப்படிதான் எனக்கு.. மன்னிச்சு... சிஸ்...)
 
Yes I too watched..
Trippur person .
Immediately ila striked on mind
இப்போ இரண்டு நாள் முன்னாடி... ஒரு பெரிய கம்பெனியின் மாப்பிள்ளை... பெரிதா நியூஸ் ல வரல.... இந்த சர்க்கிளில் வாட்ஸ் அப்பில் வந்தது.... சிஸ்.
 
Supero super Kavi :love: :love: :love:
Elango and Latha part romba pramaadham .....rasichu padichen....
Indha Sakthi ponnu ‘ avan pidichu ketaan’ - leye pathi vizlundhutaa .....
Linga konjam sirichu pesina poodhum muzlu saranaagadhi adiya....

Linga puriya vaippaanaame .....eppadi enge enna solli puriya vaippaan ?? ....
Ennoda dreamy thaan en manasula irukka ....indha kalyanam oru business deal .....enakku un mela piditham aasai kadhal eduvum varalai......aana enakku enoda kudumbam avanga sandhosham mukiyam .... oorukku thaan nama kanavan manaivi....enaikkaavadhu ennoda manasu maarichunna nama serdhu vazlalam ....
Etc ..etc ..appadinna ....

Swapna pola ponnungalala thaan pengalukku ethira vanmurai adhigam aagudhu .....yaaraavadhu oruthan thannai chuthi vandhaa pidikkum ....thanakku ellam parthu parthu seidhaa avan friend.....idupula kai podalam ...thol saidhukalam ...kai korthukkalam aana avan nanban mattum thaan ....kalyanam amma appa katravanai ....indha madri ponnai kadhalichavan ilichavaayana illai kalyanam pannuravan ilichavaayana ...andavanukku thaan velicham .....

Thangalish comment thaan inime konja naalukku.... hubby working from home ....
System kaila illai ..... ennoda comment enalave padikka mudiyalai :(:rolleyes:...
Sorry pa ...
பரவாயில்ல உமா சிஸ்.... இதே ஓகே....(y);)
 
ஆமாம் ஜெயந்தி சிஸ்.... இந்த ஊர்களில் கடந்த இரண்டு வருடங்களில், பரவலாக் நடக்கும்... செய்கை இது. அதன் தாக்கம் தான், இந்த கதை... இறந்தவர்கள் எல்லோரும் 45 வயதை தாண்டாவதர்கள்... ஏதோ.. சாப்பாடுக்கே வழியில்லாதவர்களும் அல்ல... நல்ல செழிப்பானவர்கள்... ஆனால், இந்த இரண்டாண்டுகளில் அரசின் கொள்கையால்... இன்னும் பல.. அதனால் பாதிக்கப்பட்டவர்கள்...
இந்த அரசு... இப்போது எல்லா மக்களிடமும் கந்து வட்டியைதானே வசூலிக்கிறது... கடனை கொடுத்து மக்களை கடனாளி ஆக்கி வைத்திருக்குறது... இப்போதும் இந்த கொரனோ என்ற போர்வையில்... உலக பொருளாதரத்தைதானே.... தூக்கி நிறுத்த எல்லா நாடுகளும் போராடுகிறது... அதில் மக்கள் உயிர் இப்போது பணயம்...
ஏன், கியூபா... என்ற நாட்டை இன்னமும் பொருளாதார தடைகள் விதித்து.. வைத்திருக்கும்... வல்லரசுகள் உலகம் தானே இது...
இன்னும் வரும் காலம்...?? (ஏதோ பேச போய்... ஏதோ வந்திடும் இப்படிதான் எனக்கு.. மன்னிச்சு... சிஸ்...)
What u said is 100% true sis.but as a common man we r helpless.really we r passing through a tough time.i really dont want to imagine further crash of our stock market gdp growth and jobless situation crisis which we r gng to come across in the near future and the stress each family on this earth gng to face.god save us.
 
Instead of suicide we should take this gst problem to concerned person in the govt.or should make our voice in parl.
 
Top