Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Amuthangalaal Nirainthen-13

Advertisement

kavipritha

Well-known member
Member


happy reading.... thanks friends....
:D
 
:love: :love: :love:

என்னடா ரெண்டு பெரும் மாத்தி யோசிக்கிறீங்க........
அவ என்னனா ரசகுல்லா வித் மீ-யையும் பொருட்படுத்தாது நாளைக்கு காலியில் ஜாகிங் போகணும்னு ஐடியா போடுறா........
நீ என்னடான்னா சின்ன பொண்ணு தேவையில்லாத எதிர்பார்ப்பு புரியவச்சுக்கலாம்னு எல்லாம் யோசிக்கிற........
கல்யாணம் தானே பண்ண போற....... எல்லோருக்கும் இருக்கும் எதிர்பார்ப்பு தானே.......
கல்யாணத்துக்கு முன் ஏதோ இருந்தாலும் பின்னாடி எனக்கு மட்டும் தான் என்கிற எண்ணம் இருக்கும் தானே???
நீ பணத்துக்காக தான் ஓகே சொல்றியா??? அது பற்றி தான் ரொம்ப யோசனை.......

லலிதா எப்போவும் டாப் தான் :love::love::love: படிக்கும் போதே அப்படியே ஈர்க்கிறாள்.......
அப்பா என்னவேணா பண்ணுங்கடானு போயாச்சு......
தம்பி கல்யாணத்தை அண்ணியும் அண்ணனும் நடத்தப்போறாங்க.....
பிசினஸ் ம் சரியாகிடும்.....

சக்தி ப்ரியாக்கு சொல்லிக்கலாம் புரிவச்சுக்கலாம் :p:p:p
அவ்ளோ ஈஸியா போய்டுமா என்ன???
வீட்டில் பிடிச்சிருக்கு சொல்றான்....... தாமு கிட்ட சொல்றான்....... அவளுக்கும் தெரியுது பிடிக்குது சொன்னது......
ஆனால் ரொம்ப யோசிக்குறானே....... ட்ரீமி எங்கேயும் இல்லை தானே......
அண்ணன் நிலை வராமல் இருந்தால் சரி.......

ட்ரீமி ரசகுல்லா என்ன பண்ண போறா??? கல்யாணம் ஆச்சா இல்லையா???
 
Last edited:
Hi
லிங்கா அண்ணனோட பொறுப்பை எடுத்து செய்றான்...
ஆனால் இவ்ளோ பணம்
எப்படி கேட்பான்
சந்தேகம் வராதா
சக்தி மனசுல ஆசை வந்துடுச்சி
இவ fb ஆராய்ச்சி பண்ணினது
அவனுக்கு எப்படி தெரியும்.
 
Last edited:
எல்லோரையும் சமாளிக்கலாம்...ஆனால் UKG குழந்தையின் ஏக்கத்திற்கு என்ன பதில்??
லலிதா ன் casual reentry...
அம்முவை மேலே அனுப்புகிறேன் என மிரட்டிய பேச்சு...
அழகு.. அழகு ..அழகு...

Business development க்கு ஒரு marriage...
சுயஅலசல் வேறு...
உன் profile கவனம் கொள்ள பட்டு இருக்கு..
ரசகுல்லா வும் noted....
SakthiPriyaSarangan பராக் பராக்...
விரும்பி கேட்கிறான் என்ற வார்த்தையில் நிற்கும் பெண்ணுக்கு என்ன வைத்து இருப்பான்????

As usual எல்லா வரியையும் செதுக்கி இருக்கீங்க
Excellent Excellent....
Narration ல கட்டி வைத்து விடுறீங்க dear Kavipritha....
Fabulous story telling...
Thanks dear Kavipritha...
Waiting eagerly for the next episode
வாழ்க வளமுடன்
 
Last edited:
Top