Kavipritha's Amuthangalaal Nirainthen-14

Advertisement

லிங்காவை சக்தி புரிந்துக் கொண்டு ஆதரவாக இருந்தால் நல்லப் பையனாகிவிடுவானோ?
அப்படி ஒன்னு இருக்கோ........... சித்ரா சிஸ்... தெரியலை பார்க்கலாம்
 
"'சக்தி' கொடு..,இறைவா..."
இறைவன் சக்தியையும் குடுத்து அவ மூலம் ஐஸ்வர்யத்தையும்ல குடுக்குறார் லிங்காவிற்கு... ஆனால் இவனுக்கு பணத்தை பார்த்தால் இனிக்குது பாவையை பார்த்தால் கசக்குதே! இந்த குணம் லிங்கா விடம் எனக்கு பிடிக்கலை. ஆனால் பேய் மாதிரி வேலைப்பார்க்கும் லிங்காவை அவ்ளோ பிடிக்குது...

கதை ஒரு flow ல வெண்ணெய் வழுக்குறா மாதிரி அப்படியே ஸ்மூத்தாக போகுது கவி....படிக்கப் படிக்க தெவிட்டாத எழுத்து...
 
பணம் விஷயத்தில் மட்டும் சரியா இருந்தா போதுமா லிங்கா, வாழ்க்கையில், பிரியாகூட சந்தோசமா இருக்க வேணாமா பாவமில்ல சக்தி
 

Advertisement

Advertisement

Back
Top