Kavipritha's Amuthangalaal Nirainthen-16

Advertisement

தன்னை தானே கொஞ்சம் தெளிந்து கொண்டு விட்டான்...நல்லது. பின்னாடி சக்தி கிட்ட நல்ல வாங்க போறார் ... Very nice sis
 
லிங்கா நீ பண்ணும் காரியத்துக்கு சக்திகிட்டே உனக்கு double ஆக கிடைக்கனும்.நீ காதல் னு ஏமாந்து போனதுக்கு சக்தி பலியாடா?
 
"மகளதிகாரம்" .... super Kavi......
இப்பதான் கவனித்தேன்....
அம்மா இல்லாமல் 2 அப்பாக்கள் செல்லம்...
20 நாட்கள் இங்கேயே இருந்தால் மேலும் எதிர் பார்க்க தோன்றும்...எனவே college சென்று change over ஆகட்டும்....

First part Linga feelings super narration.. ..
Friend ஆக நினைத்தவளிடம் தான் நடந்தது தப்புஎன உணர்ந்து ok ....wall hanging தூக்கி உடைத்தது...
இனி மறுபடியும் நினைக்காம இருந்தால் போதும்....
 

Advertisement

Advertisement

Back
Top