Kavipritha's Amuthangalaal Nirainthen-6

Advertisement

தற்கொலை எதற்கும் தீர்வுமில்லை. அத்தோடு அவர்களுக்குதான் விடுதலை, வீட்டினருக்கு?
 
லிங்கா எப்படி இப்படி ஒரு tranformation...... சூப்பர்... தாமு ஏதாவது ஹெல்ப் பண்ணுவரோ
 
Semma epi
இனிய அதிர்ச்சி
இளங்கோவ பிழைக்க வச்சிட்டீங்க
எவ்ளோ பொறுப்பான மனிதர்
எந்த மாதிரி முடிவு எடுத்தார்
ஆனால் விளையாட்டு பையன் மாதிரி
இருந்த லிங்கா ஒரே நாளில்
எப்படி மாறிட்டான்..
சூப்பர் மாற்றம்.
 

Advertisement

Advertisement

Back
Top