Kavipritha's Amuthangalaal Nirainthen-8

Advertisement

லலிதா பீல்.எல்லாம் அப்படியே கண்ணு முன்னாடி இருக்கு.... அருமை..... நமக்கு lifeயே அவுங்க தான் இருக்கும் போது அவுங்களுக்கு ஏதாவது ஒன்னு அப்படினா வாழ்க்கையே ஒண்ணுமே இல்லாத ஒரு பீல் வரும் அதை அழகாக லதா மூலம் சொல்லிடீங்க.... தாமு எப்படியோ லிங்கா வை வீட்டு மாப்பிள்ளையா ஆக்க போறார் போலவே
 
லதா படும் பாடு பாவம். இளாவுக்கும் கஷ்டம்தான். அதுக்குள்ள போன் போட்டு யார் டிஸ்டப் பண்றாங்க. ப்ரியாவை ட்ரீமியோடு கம்பேர் பண்ற அடங்கமாட்டியா லிங்கா. அழகான கூட்டு குடும்பம் அருமை கவிடியர்.
 
லலிதா வின் உணர்வு கலவை,மிகவும் அழகா சொல்லி இருக்கீங்க சிஸ்...ப்ரியா முறைத்து பார்க்க ஆரம்பித்து, பின் எப்படி மாறும் :unsure: :unsure: :unsure: .....சாரங்கன் மாப்பிள்ளை யாவரா லிிிங்கா...
 

Advertisement

Advertisement

Back
Top