Kavipritha's Thazhampoo Vaasam Nee-27

Advertisement

:love: :love: :love:

யோசிக்க விடலை.... படிக்கவிடலை..... தூங்கவிடலை.......
என்னடா குற்றப்பத்திரிகை லிஸ்ட் நீளமாகுதே......
பொண்டாட்டி யோசிச்சு திரும்பவும் முதல்ல இருந்தா னு முடியாமல் தான் ஒரு வாரம் புடிச்சி வச்சிருந்தியா...... அட பாவி லிங்கா :p:p:p கேடிடா நீ......

டிரஸ்ட் க்கு டிரஸ்ட் ம் ஆச்சு....... அரசியலுக்கும் ஆச்சு......
ஒரே கல்லில் 2 மாங்காய்......

முதல் பிரிவு ரொம்பவும் கஷ்டம் தான் இருவருக்கும்......
வேளையில் மூழ்கடித்து பிரிவை மறைக்கிறான் லிங்கா......
பியார் பாவம் என்ன பண்ணுறாளோ???

எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும் நிலவுக்கும் ஜோடியில்லை
சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன் எங்கே உன் காலடி
மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து இரு விழிகள் தேய்கிறேன்
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென.........
உன் சாங் செலக்‌ஷன் சான்ஸ்சேயில்ல
 
அருமையான பதிவு kavipritha mam ?....சக்தி பாவம் இந்த லிங்காட்ட மாட்டிகிட்டு??...ஆனா இந்த சக்தியோட ஃபீலிங்க லிங்கா கொஞ்சம் சீரியஸா கன்ஸிடர் பண்ணனும்.....காஃபி போட்ட சாதனை பற்றி அம்மா அண்ணி எதுவும் கிண்டல் பண்ணலையா????...அரசியல்ல தானும் இறங்கிடுவானோ நேரடியா..இல்ல மாமனார ஜெயிக்க வைக்கிறது மட்டும் தான் நோக்கமா.... thank you for your regular fast amazing uds
 

Advertisement

Advertisement

Back
Top