ரொம்ப ரொம்ப இந்த முடிவு பிடிச்சிருக்கு, ???
குழந்தைகள் இருக்கும் இடம் இப்படிதான் இருக்கும், ???
வண்டில ஏற சண்டை,
ஐஸ்கிரீம் கேப்பது,
பெரியம்மா செல்லம்,
இன்னும் நிறைய,
இயல்பு மாறாமல் அப்பிடியே ரொம்ப ரொம்ப அழகு ????
அழகான குடும்பம் ???
Arumaiyan story sis... unga eluthu semaya irruku etho oru vithathula kati potuthu first ennaku romba lila and ladha pair tha putichuthu but ipa epilogue padikavum linga sakthi ya um putika vachutinga ellarum etho oru vithathula kavaranga.... Potile vetrie pera valiethugale Sis ??
எப்பப்பாரு எங்கள ஏங்க வைக்கிறது உங்க பொழப்பா போச்சு.
இப்படி ஒரு குடும்பம் இவ்வளவு அழகா கொடுத்ததுக்கு தேங்க்ஸ்.
லிங்கா இளா குடும்பம் மாதிரி எல்லார் குடும்பமும் இருந்துட்டா ஜாலியோ ஜாலி.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.