Saranya Hema
Priya Mohanஅதாவது ஏற்கனவே வெச்ச போட்டிக்கே புக் க காணோம்
மறுபடியும் ஒன்னா அப்படின்னு உங்க மைன்ட் வாய்ஸ் கேட்குது
எவ்வளவு லேட் தானாலும் புக் கை அனுப்பிவிடுவோம் என்று சொல்லிக் கொண்டு
இந்த mister ராஸ்கல் எழுதிய ராஸ்கல் யார் என்று கண்டு பிடியுங்கள்
final எபி நாளை இரவு எட்டு மணிக்கு
அதுக்கு கீழ பதில் குடுங்க
CLUE இதோ இதோ.....
1. நம்ம site exclusive writer
2. Thriller and antihero genre இவங்களுக்கு புதுசு
எப்போதும் போல முதல் வரும் மூன்று பேருக்கு மல்லிகா மணிவண்ணன் பதிப்பகத்தின் புத்தகங்கள்
மிஸ்டர் ராஸ்கல் pre final