Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MKM_Intro

Advertisement

Sri_Author

Well-known member
Member
எல்லாரும் நலமா, :D

மோசமான சோம்பேறி ஆகிட்டேன் எழுதவே இல்லை. அடுத்த வாரம் பையனுக்கு ஸ்கூல் திறந்துட்டா பேக் டு ஃபார்ம் வந்துருவேன்னு நினைக்குறேன்.

சோ இப்போதைக்கு திங்கள் மற்றும் வெள்ளி மட்டும் பதிவுகள் வரும்.

மதுர காதல் மலரே கதைக்கு எப்போதும் போல் உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும்.🙏:love:

அப்பறம் இந்த தளம் இல்லாத பதிவுகள் எதாவது போடணும்னால் நம்ம மக்கள் பாதி பேர் நட்பு வட்டத்தில் இல்லை.

அதுக்காக க்ரூப் ஒண்ணு ஆரம்பிச்சுருக்கேன் விருப்பமுள்ளவர்கள் சேர்ந்துகோங்க.

ஸ்ரீ நாவல்கள்

எப்போதும் போல் காலை 9 க்குள் நம்மோட ஸ்லாட்..நாளைக்கு மீட் பண்ணுவோம் மக்களே..:love::love:
 
Nirmala vandhachu 😍 😍 😍
Best wishes for your new story ma 💐 💐 💐
 
Top