உங்க கதை என்னை தேர்ந்தெடுத்து இருக்கு...
தன்னை வாசிக்க ....
அருமையான ஆரம்பம்....அட்ராக்டிவான டைட்டில்
ரயில் அங்கிள் கதை முழுவதும், வருவாரா...?
“ அதிக புத்தகம் படிப்பதினால்,மனிதர்களை அதிகம்
கற்றது போல ஓரு தோற்றம் , ஒரு பிரம்மை
சரியாக சொன்னால்...ஒரு கர்வம்.....”
ipothum ningale first ,naan ungaluku solven enru ninaithen, paarthaal ungal vimrsanthutan happy?