கண்டிப்புகள் மிகவும் அதிகமாகும் போது தெரிந்தே செய்யும் தப்புகளுக்கு வாய்ப்பும் அதிகமாகி விடும்....அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது....இவ்வளவு கண்டிப்பான அப்பாவாக ஸ்டீபன் இருக்கும் பொழுதே
பொய் சொல்லிட்டு ஜெனி
சினிமாவுக்கு போறாள்
இன்னும் ஃபிரீயாக விடும்
அப்பாவாக ஸ்டீபன்
இருந்திருந்தால்?
அது என்னவோ உண்மைதான்,கண்டிப்புகள் மிகவும் அதிகமாகும் போது தெரிந்தே செய்யும் தப்புகளுக்கு வாய்ப்பும் அதிகமாகி விடும்....அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது....