Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Neeyindri Vaazhvaeno 31

Advertisement

சாதனாவின் நம்பிக்கை
ரிஷியின் காதல்
வெற்றியின் திண்டாட்டம்
அருமையான பதிவு
 
:love::love::love:

முன்னாள் காதலியை வச்சி படம் எடுக்கிறதுக்கு பொண்டாட்டியையே திறந்து வைக்க கூட்டிட்டு போறான்......
வெற்றி :LOL::LOL::LOL:
இதுங்க ரெண்டும் நமக்கு டைவோர்ஸ் வாங்கி கொடுக்கும்னு நினைச்சது உண்மையாகிடும் போலவே :p:p:p
அதான் புருஷன் பொண்டாட்டி சண்டைக்குள்ள உள்ளே போகக்கூடாது....
நீ தங்கச்சின்னு போனால் அனுபவிக்கவேண்டியது தான் மச்சான் கிட்ட.....
சாஷ்டாங்கமா விழுந்தாச்சா...... எப்படி பொழைச்சுக்கணும்னு நல்ல தெரியுது உனக்கு.....

ஏண்டா உனக்கு பட்டு புடவை பட்டிக்காடா :eek::eek::eek:
வெற்றி வாழ்க்கையில் கும்மியடிச்சு விளையாடுற......
அவன் தங்கம் வாங்கின்னால் நீ வைரமா....
வெற்றி ???
 
அருமையானபதிவு, இங்கு ரிஷி ♥️சாதனா காதல், நம்பிக்கை இரண்டும் வெற்றிபெற்றது அருமை??????????♥️♥️♥️???
 
Top