Nice update. Jeni father is very calculative person.
முதல் காதல் வரும் போது காதலிக்கத் தகுதி இருப்பதில்லை...
தகுதி வரும் போது முதல் காதல் இருப்பதில்லை...
இந்த கதை படிக்கலியா நீங்க?![]()
![]()
அப்போ ஜெனி உனக்கு தானா ராஜேஷ்???
உன்னோட points ரைட்.........
உன்னை திரும்பி பார்க்க வைக்கணும்.....
பொண்ணை மிரட்டுறது உங்க பொண்ணு ஓகே........
பையனையும் போய் மிரட்டுறது அதுவும் ரொம்ப ஓவரா.......