Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NETE - 05

Advertisement

அச்சோ உங்க கமெண்ட்ஸ் பார்க்க ஹாப்பியா இருக்கு..எவ்ளோ deep aa involve ஆகிருக்கீங்கன்னு..just one day gap.. All is Well dear🥰
ஓகே சிஸ் 🥰 வைட்டிங்
 
You r reading Flashback dear..😊😊
ஃபிளாஷ் பேக் என்று தெரியும் டியர் 😍😍😍 விஷ்வா நிகழ்காலத்தில் இல்லை என்பதும் தெரியும் 😥😥😥
ஆனால் அவசரத்தில் கல்யாணம் முடிந்து 🥺🥺🥺 அந்தரத்தில் வாழ்க்கையை தொடங்கி 🙄🙄🙄 தொடங்கிய வேகத்தில் அதளபாதாளத்தில் முடிந்த பரிதாபம் தான் மனதை கலங்க செய்வதாய் 😨😨😨
 
I can feel ur pain dear..but we can't predict life incidents na..தேவ்க்காக கன்யா வாழனுமே ப்ரியா..let's hope for the best 🤗🤗
 
ஆத்தாடி...🥺🥺 தொடங்கின வேகத்துல முடிச்சிட்டீங்களே... முதல்லயே விஷ்வா இல்லன்னு தெரிஞ்சாலும் இவ்ளோ அவசரமா அவ வாழ்க்கை முடிஞ்சிருக்கும்னு நினைச்சே பார்க்கல...
 
ஆத்தாடி...🥺🥺 தொடங்கின வேகத்துல முடிச்சிட்டீங்களே... முதல்லயே விஷ்வா இல்லன்னு தெரிஞ்சாலும் இவ்ளோ அவசரமா அவ வாழ்க்கை முடிஞ்சிருக்கும்னு நினைச்சே பார்க்கல...
விதி வலியது..வேற என்ன சொல்ல? நன்றி பா😊😊
 
கடவுளே என்ன இப்படி
ஒண்ணு மாத்தி ஒண்ணு
 
Top