You r reading Flashback dear..Sad epi
writer ji.... why ma....???!!!
You r reading Flashback dear..Sad epi
writer ji.... why ma....???!!!
ஓகே சிஸ் வைட்டிங்அச்சோ உங்க கமெண்ட்ஸ் பார்க்க ஹாப்பியா இருக்கு..எவ்ளோ deep aa involve ஆகிருக்கீங்கன்னு..just one day gap.. All is Well dear
ஃபிளாஷ் பேக் என்று தெரியும் டியர் விஷ்வா நிகழ்காலத்தில் இல்லை என்பதும் தெரியும்You r reading Flashback dear..
ஃபிளாஷ் பேக் என்று தெரியும் டியர் விஷ்வா நிகழ்காலத்தில் இல்லை என்பதும் தெரியும்
ஆனால் அவசரத்தில் கல்யாணம் முடிந்து அந்தரத்தில் வாழ்க்கையை தொடங்கி தொடங்கிய வேகத்தில் அதளபாதாளத்தில் முடிந்த பரிதாபம் தான் மனதை கலங்க செய்வதாய்
I can feel ur pain dear..but we can't predict life incidents na..தேவ்க்காக கன்யா வாழனுமே ப்ரியா..let's hope for the best
Yeah..sort of.. life has ups n downs..Too emotional.....
விதி வலியது..வேற என்ன சொல்ல? நன்றி பாஆத்தாடி... தொடங்கின வேகத்துல முடிச்சிட்டீங்களே... முதல்லயே விஷ்வா இல்லன்னு தெரிஞ்சாலும் இவ்ளோ அவசரமா அவ வாழ்க்கை முடிஞ்சிருக்கும்னு நினைச்சே பார்க்கல...