Nothing dear..எனக்கு லவ் னாலே அலர்ஜி..Always being Single could lead life peacefully..அதான் எல்லாரையும் பிரிச்சு வச்சுட்டன்...யாரு சேருவா யாரு சேரமாட்டாங்க னு எனக்கும் தெரியாது மதிகாதல் சொல்றதுக்குள்ளயே பிரிச்சு விட்டாச்சு.....
ஒருத்தன் கல்யாணத்தை கட்டிட்டு பொண்டாட்டி அம்மாவுக்கு நடுவுல அவஸ்தை படுறான்.....
இன்னொருத்தன் என்ன ஆனான்னே தெரியல....
என்ன இதெல்லாம் writer jii...
அவி அவசரக் குடுக்கை....என்ன ஏதுன்னு விசாரிக்காமலே பழி போட்டுட்டான்....
![]()
![Grinning face with smiling eyes :smile: 😄](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f604.png)

![Winking face :wink: 😉](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f609.png)