Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NETE - 11

Advertisement

Shambavi Chandran

Active member
Member
ஹாய் பிரண்ட்ஸ்,

எப்பவும் twist லயே முடிக்கிறேன் னு கவலைப்படற my lovable readers க்கு இதோ அடுத்த பதிவு 👇👇 மதி டியர்..எப்படி உருட்டுனேன் பாத்தீங்களா ?😃😃🙃

அட என்னமா நீங்க.... இன்னொரு எபி பாத்ததும் டூ டேஸ் வெயிட் பண்ண வேண்டாம்னு வந்தா ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வைக்குறிங்க....😵‍💫😵

விஷ்வா வந்தது ஹாப்பியா இருந்தாலும்... இத்தனை வருசம் ஏன் அவன் வராம இருந்தான்...😧😧😧😧

தேவோட ட்வி்னா.... அப்போ தேவோட பயோலொஜிக்கல் மதர் யாரு😲😲😲
 
விஷ்வா வருவான்னு கெஸ் இருந்தாலும் இப்பிடி வந்து நிப்பான்னு நினச்சிப் பாக்கல 😱😱😱.......
எதுக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம்..... கோபிக்கு எல்லாம் தெரிஞ்சு இருக்கு 🤯🤯🤯......
சீக்கிரம் அடுத்த எபிய கொண்டு வாங்க .......
 
அட என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களே 🤷🤷🤷🤷🤷🤷🤷🤷விஷ்வா வருவான்னு ஒரு கெஸ் இருந்துச்சு..... ஆனா இது பயங்கர ஷாக்கா இருக்கு.......‌ ட்வின்ஸா ஏன் அப்ப இத்தனை நாள் உண்மையை மறைச்சு தனியா இருந்தான்🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 குழப்புறீங்களே எப்ப அடுத்த எபிசோடோட வருவீங்க🙋
 
இப்படி அதிர்ச்சி மேல அதிர்ச்சி குடுக்குறீங்க ஜீ ..... 😳😳😳😳😩😩😩😩😩😩😩😩😩😩😩😩
விஷ்வா வருவான்னு தெரியும் ஆனா இப்படி ஒரு குடும்பத்தோட வந்து நிப்பான்னு எதிர்பார்க்கல.... 😓😓😓😓😓😓😓
பாவம் கன்யா 🥹🥹🥹🥹🥹
அடுத்து பொண்டாட்டின்னு யாரையும் கூட்டிட்டு வந்துடாதீங்க.... 😤😤😤😤😤
ஏற்கனவே உருட்டுனதே போதும்.....

7067bdbe02f11f0c34fc41029a2b07f3.jpg

கோபி மச்சானும் மாப்பிள்ளையும் சேர்ந்து என்ன வேலை பண்ணி வச்சிருக்கீங்க.... 😬😬😬😬😬

ஒரே நல்ல விஷயம் உமா நிம்மியை புரிஞ்சுக்கிட்டாங்க.... 🥱🥱🥱
 
அட என்னமா நீங்க.... இன்னொரு எபி பாத்ததும் டூ டேஸ் வெயிட் பண்ண வேண்டாம்னு வந்தா ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வைக்குறிங்க....😵‍💫😵

விஷ்வா வந்தது ஹாப்பியா இருந்தாலும்... இத்தனை வருசம் ஏன் அவன் வராம இருந்தான்...😧😧😧😧

தேவோட ட்வி்னா.... அப்போ தேவோட பயோலொஜிக்கல் மதர் யாரு😲😲😲
பொறுமையா அடுத்த வாரம் தெரிஞ்சிக்குவீங்களாம்..Happy Weekend 😊😊
 
விஷ்வா வருவான்னு கெஸ் இருந்தாலும் இப்பிடி வந்து நிப்பான்னு நினச்சிப் பாக்கல 😱😱😱.......
எதுக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம்..... கோபிக்கு எல்லாம் தெரிஞ்சு இருக்கு 🤯🤯🤯......
சீக்கிரம் அடுத்த எபிய கொண்டு வாங்க .......
Oh..already guessed? Great yaar..wait till Monday dear😊
 
அட என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களே 🤷🤷🤷🤷🤷🤷🤷🤷விஷ்வா வருவான்னு ஒரு கெஸ் இருந்துச்சு..... ஆனா இது பயங்கர ஷாக்கா இருக்கு.......‌ ட்வின்ஸா ஏன் அப்ப இத்தனை நாள் உண்மையை மறைச்சு தனியா இருந்தான்🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 குழப்புறீங்களே எப்ப அடுத்த எபிசோடோட வருவீங்க🙋
கன்யாக்காக தான்..அவ முழுசா குணமாக டைம் எடுக்கும் இல்லியா? Next week all ur doubts will be cleared dear😊😊
 
இப்படி அதிர்ச்சி மேல அதிர்ச்சி குடுக்குறீங்க ஜீ ..... 😳😳😳😳😩😩😩😩😩😩😩😩😩😩😩😩
விஷ்வா வருவான்னு தெரியும் ஆனா இப்படி ஒரு குடும்பத்தோட வந்து நிப்பான்னு எதிர்பார்க்கல.... 😓😓😓😓😓😓😓
பாவம் கன்யா 🥹🥹🥹🥹🥹
அடுத்து பொண்டாட்டின்னு யாரையும் கூட்டிட்டு வந்துடாதீங்க.... 😤😤😤😤😤
ஏற்கனவே உருட்டுனதே போதும்.....

View attachment 9396

கோபி மச்சானும் மாப்பிள்ளையும் சேர்ந்து என்ன வேலை பண்ணி வச்சிருக்கீங்க.... 😬😬😬😬😬

ஒரே நல்ல விஷயம் உமா நிம்மியை புரிஞ்சுக்கிட்டாங்க.... 🥱🥱🥱
Seeing ur Meme😀😀😀🤣🤣🤣...chanceless..
but I like ur opinion like பொண்டாட்டி னு யாரையும் கூட்டிட்டு வந்துடாதீங்க..இதோ போறேன் அவள கூட்டிட்டு வர்றதுக்கு..கன்யா விஷ்வா கூட தான் சேரனுமா என்ன? சிங்கிளா சாதிக்கமுடியாதா சொல்லுங்க? நாம புதுசா சாதிக்க வைப்போம் ஓகே? எஸ் டியர் உமா நிம்மிய புரிஞ்சிகிட்டாங்க..Thanks n love u for Memes🥰🥰🥰🥰
 
Top