Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NETE 12

Advertisement

அடுத்த எபிக்காக ஆர்வமுடன் வெயிட் பண்ணறோம் ....சீக்கிரம் வாங்க ❤️. சீக்கிரம் எபி முடிஞ்ச மாதிரி இருக்கு என்ன நடக்குது ஒரே குழப்பமா இருக்கே🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 
முழுசா சொல்லவிடாம நிறுத்துனா எப்படி...... 😔😔😔

சாந்தா விஷ்வா அத்தையா.... இத்தனை நாள் எங்க இருந்தாங்க.... 🤔🤔🤔🤔🤔🤔

விஷ்வாக்கு நினைவு போயிடுச்சா.... நாலு மாசம் நினைவு இல்லாம இருந்துருக்கான்..... அப்புறம் எப்படி ட்வின்ஸ்.... 😵😵😵😵😵😵அதுவும் கன்யாகிட்ட எப்படி வந்தான் தேவ்.... 🥴🥴🥴

குட்டிஸ் அம்மா எங்க...... 🧐🧐🧐

எப்படி எல்லாம் குழப்பத்துல விட்டுட்டு end போட்டுருக்கீங்க.... 😩😩😩😩
 
இன்னும் 2 r 3 epis ல தெரிஞ்சிடும்..Thank u Kalai🥰

Just wait for few more episodes..Thank u Mathy🥰
 
யாரோட பிள்ளைகள்
கோபிக்கு உண்மை
தெரிஞ்சே மறைச்சு இருக்கான்
அடுத்தடுத்த பதிவுகளில் தெரிந்துவிடும்..நன்றி மா🥰
 
Top