Nimir Episode 21

Advertisement

hahaha அண்ணனையே லாக் பண்ணிட்டா super. இனி கதிர் வேளாண் கொஞ்சம் அடங்கி இருப்பான்னு தோணுது. ஆனா கதிர்வேலனோடு இன்னும் ஒருவன் கூட்டு அது யார்னு சொல்லல. but விஜய்னு தோணுது.
 
கதிர்வேலனுடன் கூட்டணி போட்ட அந்த இன்னொருத்தன் யாரு?
விஜய்யா? இல்லை செல்வாவா?
தான் ஒரு நல்ல தோழின்னு கவிதா மீண்டும் ப்ரூவ் பண்ணிட்டாள்
ஐம்பதாயிரம் பணம் எதுக்கு?
வெண்மதி என்ன பண்ணப் போறாள்?
வடிவுக்கரசியை காப்பாற்றி திரும்பவும் நல்லுறவுக்கு வழி பண்ணிட்டாள்
அப்போ வசந்த் தான் வெண்மதிக்கு மாப்பிள்ளையா?
 
அருமையான பதிவு
அம்மாக்காரி முன்னாடி கேட்டு
இரண்டு பேருக்கும் அதிர்ச்சி குடுத்து
இருக்கனும்
 

Advertisement

Advertisement

Back
Top