Padma Subramanian - இதய 💜 கீதமே - 4

Advertisement

ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேருமே நல்லா கவுன்சிலிங் பன்றாங்க 😊😊😊

நைஸ் அப்டேட் 💚💚💚💚💚
இல்லைனா சமாளிக்க முடியாதே 🤣🤣🤣
 
ஆரவ் சொன்னது தான் சரி தான், அவளை அன்பா பாத்துக்கவும் அவள் அதை காதல் என்று நினைத்து இருப்பாள், அதைவிட உரிமை உணர்வு தலை தூக்கி இருக்கும் அதான் அப்படி நினைத்து இருப்பாள் ,
இதெல்லாம் எப்போ அவளுக்கு புரியுதோ ,அப்போ அவனிடம் போய் நீ என் நண்பன்டா ..என்று சொல்லி மகிழ்ச்சி அடையத்தான் போகிறாள்.
 
தேங்க்ஸ் தனி சிஸ் 💞💞
 
Advertisement

Advertisement

Back
Top