இல்லைனா சமாளிக்க முடியாதேஹீரோ ஹீரோயின் ரெண்டு பேருமே நல்லா கவுன்சிலிங் பன்றாங்க
நைஸ் அப்டேட்![]()
இல்லைனா சமாளிக்க முடியாதேஹீரோ ஹீரோயின் ரெண்டு பேருமே நல்லா கவுன்சிலிங் பன்றாங்க
நைஸ் அப்டேட்![]()
தேங்க்ஸ் தனி சிஸ்ஆரவ் சொன்னது தான் சரி தான், அவளை அன்பா பாத்துக்கவும் அவள் அதை காதல் என்று நினைத்து இருப்பாள், அதைவிட உரிமை உணர்வு தலை தூக்கி இருக்கும் அதான் அப்படி நினைத்து இருப்பாள் ,
இதெல்லாம் எப்போ அவளுக்கு புரியுதோ ,அப்போ அவனிடம் போய் நீ என் நண்பன்டா ..என்று சொல்லி மகிழ்ச்சி அடையத்தான் போகிறாள்.