Padma Subramanian - லயம் மாறா காதல் 💖 - 1

Advertisement

எதே ஓடிப் போயி ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டுனானா?🙄🙄🙄🙄 அந்த பொண்ணு ரன்னிங் ரேஸூல கலந்து ஓடிட்டு இருந்திருக்குமோ?
நெம்பத்தான் பாசக்கார பயபுள்ளயா 😅 😅 😅 😅 இவனைய ஓவரா பில்டப்பு பண்ணறாங்களே🤪🤪🤪🤪🤪😏😏😏
எதே ஓடுற பொண்ணுக்கு ஓடி ஓடி போய் தாலி கட்டனுமா?
அந்த பொண்ணு அவ்ளோ ஒர்த் இல்லைப்பா. 🤭🤭🤭🤭🤪🤪🤪😂😂😂😂😂
 
Last edited:
வெட்கத்தில் முகம் தானே சிவக்கும். இங்கென்ன அதிசயம் கண்ணுக்கும் கன்னத்திருக்கும் இடையே தட்டை சிவப்பு.
அது பகுடர் போட்டிருக்கேன் அதுவும் ரோஸூபவுடர்😊😊😊😊
 

Advertisement

Advertisement

Back
Top