Padma Subramanian - லயம் மாறா காதல் 💖 - 11

Advertisement

Oh Paddu ma, what a serious episode, ha, ha, 🤣 🤣 🤣? In future I won’t fall for your gimmicks of a pre-empt of your episode, serious ha, ha 🤩🤩 . Rohith and Harshith reminds me of Ila and Raja when they were small, but also me and my younger sister stealing other siblings chocolates, definitely stolen chocolates are much more tastier than your own share. 🍫 🍫 🍫 🍬 🍬 🍬
நன்றி நிம்மிமா 💞💞. திருட்டு மாங்காய் ருசி அதிகம், அதிலும் உடன்பிறப்போடு சேர்ந்து இருக்கும் போது.
 
அருமையான பதிவு 🤩🤩🤩
இரட்டையர்களின் வால் தனத்தில் குலுங்கிய பதிவு 🥰🥰

ராஜா ரோஜாவின் நினைப்பில் கனவு கண்டுட்டே வந்ததில்....மாறா.....நீயும் சிக்கிட்டியா என்று சொன்னதை கவனிக்காமல் விட்டுட்டான் 😮😮 ஆனால் நான் கவனிச்சிட்டேன் ஹீரோ சார் 😊😊😊

ராஜா எப்படி சித்தப்பா முறையாகும்....!!??? தம்பியின் நண்பன் தம்பி முறை தானே வரும்....??!!! ஒரு வேளை முரளிக்கு சொந்தமோ 🙄🙄🙄🙄
 
நன்றி தங்கப்புள்ள 💞💞. மாறா எப்படி சிக்கி இருக்கானு பார்க்க தானே போறீங்க. உறவு முறை தான். எப்படினு அடுத்து சொல்றேன் 🤗🤗🤗🤗
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ரீடர்ஸ் மேலயும் தப்பிருக்கு.
ஆத்தர் மேலயும் தப்பிருக்கு.
ஏன்னா இந்த லகுடபாண்டிக்கு யாரு சோடி ன்னு சொல்லாம எபிய கடத்திட்டு இருக்காங்க😆😆😆
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ரீடர்ஸ் மேலயும் தப்பிருக்கு.
ஆத்தர் மேலயும் தப்பிருக்கு.
ஏன்னா இந்த லகுடபாண்டிக்கு யாரு சோடி ன்னு சொல்லாம எபிய கடத்திட்டு இருக்காங்க😆😆😆
நன்றி வைஷு குட்டி. 💞💞 ஹீரோ, ஹீரோயின் யாருன்னு லேட்டா வந்தாலும் லேட்டேஸ்ட்டா வருவோம்ல. 🤗🤗🤗🤗
 
💞💞 ஹாய் நட்பூக்களே!

அடுத்த எபியோடு வந்து விட்டேன். சட்டுனு கதை படிச்சிட்டு, குடுகுடுனு ஓடாம, பட்டுனு கருத்துக்களை சொல்லிட்டு போங்க. 🤗🤗🤗🤗🥰🥰

இன்னைக்கு கதையை சீரியஸ் மோடுல அமைதியா படிச்சி பாருங்க. ❤️❤️❤️

சென்ற பதிவிற்கு கருத்துக்கள், லைக் அளித்த, இனி அளிக்க காத்திருக்கும் அனைத்து உள்ளத்திற்கும் நன்றிகள். ❤️❤️🤗🤗🤗🥰🥰🥰..

Nirmala vandhachu 😍 😍 😍
 
Advertisement

Advertisement

Back
Top