Padma Subramanian - லயம் மாறா காதல் 💖 - 2

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
போன பதிவில் வந்தவள் பேர் லயா 🥰🥰 இவ பேர் சுபா 🥰🥰
எங்க ஆளோட முழுப்பெயர் சுபலயா வா....!!???

சுபா....கலகலப்பானவள் 😍😍😍
சமையல் வித்தகி 😍😍
அற்புதமான பாடகி 😍😍
ஆக மொத்தம் சகலகலா வல்லி 🥰🥰🥰😘😘😘
 
ஹீரோ ஆர்மியே ஹீரோவை மொக்கை என்று சொல்லிட்டாங்களே....அடடா ஆச்சர்ய குறி....!!!!

ஹையோ ராம் பிரியா டியர்....


அவன் நம்ம ஹீரோவா இல்லாம வேறொரு மொக்கையான்னு கேட்டேனாக்கும் !!! :cool::cool::cool:
 
ஆஹாங்....

எவன்டா
அவன் ?

ஹீரோவா இல்ல மொக்கையா, பத்மா ?
மொக்கை எல்லாம் இல்லை. எவ்ளோ முக்கியமான ஆளு, அவன் யாருன்னு நாளைக்கு தெரியும் உங்களுக்கு. 🤗🤗🤗🤗
 
எவ்வளவு ஆனந்தமா பாடிகிட்டு இருக்கா🩷🩷. துணி துவைச்சு குடுக்கிறேன்னு சொன்ன புண்ணியவான் இளாவா, வேறயா?. எதுக்கு அதிர்ச்சி?
நன்றி சிஸ் 💞💞

எதே? இளா துணி துவைச்சு கொடுக்கவா? அவன் ஆடிட்டர்ங்க. பாவம் விட்ருங்க. 🥰🥰
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top