ஹீரோ ஆர்மியே ஹீரோவை மொக்கை என்று சொல்லிட்டாங்களே....அடடா ஆச்சர்ய குறி....!!!!ஆஹாங்....
எவன்டா அவன் ?
ஹீரோவா இல்ல மொக்கையா, பத்மா ?
ஹீரோ ஆர்மியே ஹீரோவை மொக்கை என்று சொல்லிட்டாங்களே....அடடா ஆச்சர்ய குறி....!!!!
மொக்கை எல்லாம் இல்லை. எவ்ளோ முக்கியமான ஆளு, அவன் யாருன்னு நாளைக்கு தெரியும் உங்களுக்கு.ஆஹாங்....
எவன்டா அவன் ?
ஹீரோவா இல்ல மொக்கையா, பத்மா ?
நன்றி சிஸ்எவ்வளவு ஆனந்தமா பாடிகிட்டு இருக்கா. துணி துவைச்சு குடுக்கிறேன்னு சொன்ன புண்ணியவான் இளாவா, வேறயா?. எதுக்கு அதிர்ச்சி?