Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pre final கொஞ்சும் கிளிகள்

Advertisement

❤️❤️❤️❤️❤️ வெற்றி முடியலைடா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 உன்னை வச்சிட்டு........ உன் வேலையை பார்க்காமல் உன்னை எவன்டா பாட்டு பாட சொன்னது.......இவரு பெரிய சூப்பர் சிங்கர்.....பாட்டு பாடுறாறாம்......நேரங்கெட்ட நேரத்தில்..... வெற்றி நீ அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்ட🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷
 
Last edited:
Romantic episode♥️♥️♥️
அப்படி நினைச்சு ஆரம்பித்த ரைட்டருக்கு என்ன ஆச்சு என்று தெரியல ☹️☹️☹️
வெற்றியை மறுபடியும் வெட்டி ஆக்கி அவன் ஆசையில் ஆசிட் ஊத்திட்டாங்க 😃😃😄😄😆😆😀😀😅😂😂🤣🤣

வெற்றி.. பாட்டு பாடி பொண்டாட்டியை எழுப்புவான் என்று பார்த்தால் 🙁🙁🙁பிள்ளையை எழுப்பி விட்டுட்டான் 😯😯😯
இனிமேல் பாட்டு பாடுவ உன் லைஃப்ல 🥺🥺🥺

அஜி 🤭🤭🤭🤭

IMG_20240414_020035.jpg
 
Last edited:
Top