PRIYA MOHAN'S கலாட்டா காதல் 12

Advertisement

செம்ம எபி பேபி.. அவ ஏன் போன தெரியுமா.. repeat modeல கேட்டு கோகுலை இப்படி படுத்தக்கூடாது??

தெய்வா அம்மா அடி தூள் ???
பாவம் ஜெய் யாரு பெத்த புள்ளையோ தான் பெத்த புள்ளைகிட்ட மாட்டிக்கிட்டு தவிக்கிறாரு??
 
கல்யாணத்துக்கு கேட்ட ஆப்பரேஷன் பண்ணிக்குவானா. நல்ல புள்ளடா நீ. சூப்பர் டியர்.
 
ஆதி குடிச்சிட்டு பண்ற அலப்பறை தாங்க முடியலை,குடிச்சா இப்படித்தான் மாத்தி மாத்தி பேசுவாங்களா???.பாவம் கோகுல் ஆதி பண்ற கலாட்டாலே மாட்டிக்கிட்டு முழிக்கிறான்??.
கல்யாணம் செய்யாம இருக்க இப்படியெல்லாமா மிரட்டுவாங்க??.
 

Advertisement

Advertisement

Back
Top