PRIYA MOHAN'S கலாட்டா காதல் 14 & 15

Advertisement

816

இந்த விஷால் ஆஆ டா ஆதி ?? நிஜமாவே அந்த லைன் படிக்கும் போது சிரிப்பு அடங்கள..

கடைசி மச்சி செம்மைய போகுது அப்புறம் என்னடா .. ம்ம் பத்து நாள் suspension தான்.. செம்ம செம்ம

ஆதி பண்ணுற சேட்டை யெல்லாம் எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு பண்ணும்.. கவுண்டருக்கே பொறந்த மாதிரி ??

அருமையான அட்டகாசமான எபி..
Iron injection போட்டு Iron Lady ஆகவே மாறிட்ட போல.. இரண்டு எபி டைப் பண்ணி இருக்க .. நல்ல சாப்பிடு.. take plenty of rest .. do small naughtiness..take care and stay safe baby ma ?? don’t strain too much ..
 
அருமையான பதிவு
தன்யா புயல் தாக்கியது ஆதிய
 

Advertisement

Advertisement

Back
Top