PRIYA MOHAN'S கலாட்டா காதல் 16

Advertisement

சூப்பர் பதிவு பிரச்சனை ரொம்ப பிரச்சசைகுரியதான்
 
தெய்வா இந்த வயசுல பார்டிக்கு போய் ஆடிட்டு வந்ததும் இல்லாம ,இம்சை வீட்ல இல்லன்னு சொல்றீங்களே பாவம் ஜெயதேவ்???.
கோகுல் காபிய குடிச்சிட்டு பாட்டு பாடுனா,தொட்டு திண்பது வருக்கியா,நீ பொறுக்கியான்னு எசப்பாட்டு பாடுறியே ஆதி??.இதுலே ப்ளாஸ்பேக் சொல்றேன்னு மயக்கம் போட
வச்சுட்டியே பாவம் கோகுல்???.
ஆதி,தன்யா யாருக்கும் தெரியாம கல்யாணம் செஞ்சிட்டாங்களா???.இதுல ரெண்டு பேரோட அப்பாவுக்கும் சண்டை,ஆதி இவ்வளவு நாளா பேசியே எல்லாரையும் அலறவிட்டான் இப்போ என்ன செய்யப்போறான்???.
 
Appo nejamavae thaali katti irukaana adhi.. aanalum idhu anniyam ma Dhanya..

Oh my god.. jeyadev and rajagopal romba varusha enemies hah.. Gokul nee pavam da
 

Advertisement

Advertisement

Back
Top