PRIYA MOHAN'S கலாட்டா காதல் 18.1

Advertisement

யார் பெற்ற மகனோ, நீ யார் பெற்ற மகனோ
இந்த ரீடர்ஸ் கும்பிடும், குல சாமியடா

யார் செய்த கொடுமையோ, யார் செய்த கொடுமையோ
உன்னை வச்சிசெய்யும், இந்த ஆதி சைத்தான்.

கோகுல் இந்த பாட்டு உனக்கு தான் சாமி.. இந்த ஆதி கிட்ட மாட்டிகிட்டு நீ படுற பாடு இருக்கே அய்யோ அ்அய்யோ ??

சிரிச்சு முடியல பேபி.. அடுத்த பதிவை சீக்கிரம் போடு
 
படித்து படித்து....
சிரித்து சிரித்து....
இப்படி continuously episode s full ஆ சிரிக்க ற story இது தான்....
Thanks dear....
Super story telling skill da....
விளையாட்டுதனமாக இருந்தாலும் ரொம்ப பிடிக்குது dear....
Super narration...
வாழ்க வளமுடன்
 

Advertisement

Advertisement

Back
Top