PRIYA MOHAN'S கலாட்டா காதல் 20

Advertisement

அருமையான பதிவு பிரியா???.சுரேன் கண்ணில் அடிபட்டதற்க்கு ஆதி தான் காரணமா,
தன்யாவுக்கு தெரியுமா,ஆதி,தன்யா பிரிவுக்கு இதுதான் காரணமா????.
தெய்வா மொக்கையா ப்ளான் போட்டாலும் தன்யாவை கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வச்சிட்டாங்க.மாஸா வரேன்னு சொன்ன ஆதி லேட் வந்து ,சுரேன்கிட்ட அடிவாங்கி நிச்சயமும் நின்னுடுச்சு???.
 

Advertisement

Advertisement

Back
Top